ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு..!
ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.ஐஸ்லாந்தின் தலை நகரின் தெற்கே ரையாக் ஜென் தீபகற்பத்தில் அமைந்துள்ள எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக லாவா குழம்பு வெளியேறுவதால் அப்பகுதிகளில் கரும் புகை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.