இலங்கை பொருட்களுக்கு 44 சத வீத வரி..!
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இலங்கை பொருட்களுக்கு 44சதவீத வரியினை விதித்துள்ளார்.இந்திய பொருட்களுக்கு 26சத வீத வரியும் விதித்துள்ளார்.சீனாவின் பொருட்களுக்கு 34சதவீத வரியும் விதித்துள்ளார்.

அமெரிக்க பொருட்களின் மீது எந்த அளவு வரி விதிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு பதிலுக்கு வரிவிதிப்போம் என்று ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.