செய்திகள்

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் 4 ஆயிரத்து 508காயமடைந்துள்ளனர்.220 பேர் இதுவரை கண்டுப்பிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனவர்களை தேடும் பணி இடம் பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 28 ம் திகதி மியன்மாரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *