டொனால்ட் ட்ரம்ப் ற்கு எதிராக அணிதிரண்ட மக்கள்..!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ற்கு எதிராக அமெரிக்க மக்கள் அணித்திரண்டு எதிர்பார்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிவிதிப்பின் காரணமாக அமெரிக்காவில் பொருட்களின் விலை கடுமையாக உயரக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.மேலும் அரசு வேலைகளில் ஆட்குறைப்பு ,பொருளாதாரம்,குடியேற்றம்,மனித உரிமைகள் மீதான நடவடிக்ககள் காரணமாக அமெரிக்க மக்கள் அதிருப்பதி யடைந்துள்ளனர்.இதன் காரணமாக டொனால்ட் ட்ரம் மற்றும் எலான் மாஸ்க் ஆகியோருக்கெதிராக மக்கள் அணிதிரண்டுள்ளனர்.

மன்ஹாட்டன் முதல் அலஸ்காவின்அங்ரேஜ் வரை யிலான தலை நகரங்கள் உட்பட நாடு தழுவிய ரீதியில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.போராட்டக்காரர்கள் டொனால் ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிரான கண்டன பதாதைகளை தாங்கியிருந்ததுடன் கோஷமும் எழுப்பினர்.