வடக்கு சுமத்ரா தீவு அருகே நிலநடுக்கம் பதிவு..!
வடக்கு சுமத்ரா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 5.7 ஆக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இன்று அதிகாலை 2.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்நிலநடுக.கமானது 30 கி.மீ ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
