இஸ்ரேல் மீது வரி இல்லை- டொனால்ட் ட்ரம்ப்..!
இஸ்ரேல் மீது வரி விதிப்பு கிடையாது என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் போரில் ஈடுப்பட்டுவருவதால் அந்நாட்டிற்கு மட்டும் வரி விதிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

இதே வேளை வெள்ளை மாளிகையில் வைத்து டொனால்ட் ட்ரம்ப் பை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு இரண்டாவது தடவையாக சந்தித்து பேசியுள்ளார்.