வடக்கில் 56 பாடசாலைகள் விரைவில் மூடப்படும் நிலை – ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்கின்றனர்!
வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்குக் கல்வி அமைச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் ஐம்பதுக்கும் குறைந்த
Read more