Day: 14/04/2025

பதிவுகள்

ஜீ.எஸ்.பி மதிப்பீட்டுக்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய பிரதிநிதிகள்!

இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை GSP+ (Generalised Scheme of Preferences Plus) தொடர்பாக மதிப்பீடு செய்யும் நோக்குடன், ஏப்ரல் மாத இறுதி பகுதியில்

Read more
பதிவுகள்

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவித்தல்

கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் நாளை(15) முதல் ஏப்ரல் 17 வரை வரையறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அந்நாட்களில் டோக்கன்கள் பகிர்வு

Read more
பதிவுகள்

வாகன சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்

பண்டிகைக் காலத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு பொலிசார் சாரதிகளை வலியுறுத்துகின்றனர். போக்குவரத்து விதிகளின்படி வாகனங்களை ஓட்டுமாறு பொலிசார் அறிவுறுத்துகின்றனர். மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத்

Read more
பதிவுகள்

ஏப்ரல் 21 வரை சூரிய சக்தி மின் படலங்களை அணைக்குமாறு கோரிக்கை

தேசிய மின் கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு ,சூரிய மின் படலங்கலளின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்ககும் பொருட்டு, 21 திகதி வரை தினமும் காலை முதல்

Read more