பாடசாலை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..!
இஸ்ரேல் ஆனது பாடசாலை மீது தாக்குதல் நடத்தியுள்ளது.ராபா நகரில் அமைந்த குறித்த பாடசாலையின் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன் காரணமாக தாக்குதலுக்குள்ளான குறித்த பாடசாலை கட்டிடங்கள் தீப்பிடித்து இடிந்து வீழ்த்துள்ளன.இந்த தாக்குதலுக்குள்ளாகி 23 பேர் உயிரிழந்துளளனர்.

இஸ்ரேலானது கடுமையான தாக்குதல்களை பாலஸ்தீனத்தின் மேற்கொண்டுவருகிறது.அதன் ஒரு கட்டமாகே இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளமை கிறிப்பிடத்தக்கது.