செய்திகள்

பாகிஸ்தானில் 15 பயங்கரவாதிகள் உயிரிழப்பு..!

பாகிஸ்தானின் இராணுவத்தினர்க்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 15 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.கரக்,வடக்கு வசிர்ஸ்தான் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து .

அப்பகுதிக்கு நேற்றைய தினம் விரைந்த படையினர் தேடுதல் நடத்தினர்.அதன் போது அப்பிரதேசத்தில் பதுங்கி இருந்த படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் பதில் தாக்குதலை படையினரும் மேற்கொண்ட நிலையில் 15 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். இந்த மோதலின் போது 2 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *