Month: May 2025

கவிநடைபதிவுகள்

பொருளாதாரத்தை மேம்படுத்துபவர்கள் இவர்கள் தான்..!

⚒️⚒️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️ *மே தினக் கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️ மே_தினம் சிறப்புக் கவிதை உழைப்பாளிகள்உலகக் கலைக் கூடத்தைதன் உழைப்பால்“கட்டும் கலைஞர்கள்…!” பொருளாதாரத் தோட்டத்தைவேர்வை நீரால்வளர்க்கும்

Read more
செய்திகள்

தென்கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்..!

தென் கொரியா ஜனாதிபதி யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இராணுவ அவசர நிலையை அறிவித்த விவகாரம் தொடர்பில் இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு

Read more
செய்திகள்

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் இவர் நியமனம்..!

ஐ.எஸ்.ஐ யின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முஹமது ஆசிம் மாலிக் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசராக நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் இந்தியா போர் பதற்றம் நிலவி வரும் நிலையில்

Read more
செய்திகள்

மே மாதம் முதல் வான்வெளி மூடப்படும்.-பாகிஸ்தான்..!

மே மாதம் முதல் பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் வானவெளியின் குறிப்பிட்ட பகுதியை ஒரு குறிப்பிட்ட நேரம் வரை தினசரி மூட முடிவு செய்யப்பட்டுள்ளது என பாகிஸ்தான்

Read more
கவிநடைபதிவுகள்

வறுமையை உழைப்பால் பூட்டு

🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪 *பூட்டு* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪 பூட்டு திண்டுக்கல்பூட்டும் தோற்றுவிடுகிறதுஇன்றையத் திருடர்களிடம்… சாவியை நீங்கள் தான்தொலைத்தீர்கள்தண்டனை என்னவோபூட்டுக்கு…? வெளியிலிருந்துபூட்டச் சொன்னால்நீங்கள் உள்ளிருந்துபூட்டிக்கொள்கிறீர்கள்….. பொருள்களைதிருடாமலிருக்கப் பூட்டினால்திருடி

Read more
செய்திகள்

விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.-டொனால்ட் ட்ரம்ப்..!

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.”இந்தியாவுடன் வரி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இந்த

Read more
செய்திகள்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழப்பு..!

இஸ்ரேல் ஆனது இன்று காஸா பிரதேசத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர்.இதில் ஹமாஸ் போராளிகளும் உள்ளடக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த போரில் பாலஸ்தீனத்தில் மாத்திரம்

Read more
செய்திகள்

ஏமன் மீது இங்கிலாந்து வான்வழி தாக்குதல்..!

ஏமன் மீது இங்கிலாந்து வான்வழி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.ஏமனின் தலை நகர் சனாவில் இந்த வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ட்ரோன் தயாரிப்பு ஆலையை குறிவைத்து இந்த தாக்குதலை

Read more