எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கம்..!
பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டு பாகிஸ்தானால் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை நடத்தியதன் பிறகு எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

மக்கள் செய்திகளை அறிந்துக்கொள்ளவும் பகிர்ந்துக்கொள்ளவும் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.