13 பணையக்கைதிகள் விடுவிப்பு..!
இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது ஒரு மாதகால மாக போர் தொடுத்து வந்தது. இதன் போது பாலஸ்தீன மக்கள் 14532 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 6 ஆயிரம் பேர் சிறுவர்கள் எனவும்,4 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் உணவு,நீர்.மின்சாரம்,மருத்துவம் என பல அத்தியவசிய சேவைகளை இஸ்ரேலானது தடுத்து நிறுத்தியது இதன் காரணமாக பலர் பாதிக்கப்பட்டனர்.
இதே வேளை பல நாடுகள் போரை நிறுத்த கோரிக்கை விடுத்தன. எனினும் இஸ்ரேல் அதற்கு இணங்க வில்லை.
இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையில் கட்டாரின் மத்தியஸ்தில் பல வாரங்களாக பேச்சு வார்த்தை நடந்தது.இதற்கமை பணயக்கைதிகளை விடுவிக்கும் நோக்குடன் பாலஸ்தீனத்தின் மீதான போரை 4 நாட்களுக்கு நிறுத்தியுள்ளது.
இதற்கமைய தாய்லாந்து நாட்டை சேர்ந்த 13 பணையக்கைதிகளை ஹமாஸ் போராளிகள் விடுதலை செய்துள்ளனர்.