ஒரே நாளில் 280 பேர் உயிரிழப்பு..!
உக்ரைன் ரஷ்ய போரானது 2022 முதல் நடைப்பெற்று வருகிறது.இந்நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர்.பலர் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்காகி உக்ரைனின் குர்கிஸ் பகுதியில் 280 பேர் 24 மணித்தியாலத்தில் உயிரிழந்துள்ளனர்.மேலும் பீரங்கி, பீரங்கிகளை அழிக்கும் வாகனங்கள்,3கார்கள், மின்னணு போர் நிலையம்,2 பீரங்கி,ஏவுகணைகள், என்பன தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த போரில் உக்ரைனிற்கு ஆதரவாக அமெரிக்கா,ஜேரமனி உள்ளிட்ட நாடுகள் செயற்படுகின்றன.ரஷ்யாவிற்கு வட கொரிய ஆதரவு தெரிவித்து வருவதாக குறிப்பிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.