தேவாலயங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..!
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய 6500 பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் கடமையில ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை நாடளாவிய ரீதியில் 2000 ற்கும் அதிகமான தேவாலயங்களில் ஆராதனகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.