திருமண தடை நீக்கும் மஞ்சள்..!
மஞ்சள் தூள்: வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைவது திருமணம் என்று கூறுவார்கள். ஆனால், ஒரு சிலருக்கு திருமணத்தடை ஏற்படும். அவர்கள் வியாழக்கிழமை அன்று குளிக்கும் நீரில் மஞ்சளை போட்டு குளித்தால், திருமணத்தடை விரைவில் நிவர்த்தியாகும் என்று சொல்லப்படுகிறைது.
விஷ்ணு பகவானுக்கு மஞ்சள் திலகமிட்டு வேண்டிக்கொள்வது நல்ல பலனை தரும். மேலும் மஞ்சளில் Antibiotic பண்புகள் உள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும், சரும பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும்.
எழுதுபவர்:-Dr.பிரசாந் செட்டி