தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இன்று காலை 8.21 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவில் 4.2ஆக பதிவாகியிருந்ததாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.