எப்போது புலமை பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும்..!

எதிர்வரும் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் 2024ம் ஆண்டுக்கான புலமை பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீச்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் தரம் 5 ற்கான புலமைப்பரிசில் பரீட்சை செப்டெம்பர் மாதம் 15ம் திகதி நடைப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *