உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்..!
ரஷ்யாவானது உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது .உக்ரைனின் மின் கட்டமைப்புகள்,எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் போன்றவற்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த தாக்குதலின் காரணமாக உயிர் சேதம் ஏற்பட்டதா என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.