போப் பிரான்ஸிஸ் ஆண்டகையின் உடல் நிலை குணமடைய பிராத்தனை செய்யுமாறு கோரிக்கை..!
போப் பிரான்ஸிஸ் ஆண்டகையின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக வத்திக்கான் தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவர் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு கத்தோலிக்கர்களை கேட்டுக்கொண்டுள்ளது வத்திக்கான் தேவாலயம்.

வத்திக்கான் தேவாலயம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையினால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள்,நலம் விரும்பிகள் இடையில் கவலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.