வணிகவளாகத்தின் கூரை இடிந்து உடைவு..!
வணிக வளாகத்தின் மேற்கூரை நேற்று இடிந்து வீழ்ந்ததில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தென் அமெரிக்காவில் அமைந்துள்ள பெரு நாட்டில் இடம் பெற்றுள்ளது.இந்த விபத்தின் போது 78 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தினையடுத்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.