ஜப்பானில் காட்டுத் தீப்பரவல்..!
ஜப்பானில் காட்டுத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.ஜப்பானின் ஒபுனாடோவில் கடந்த வாரம் முதல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 100 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.மேலும் பல இலட்ச பொருட்கள் எரிந்து போயுள்ளன.6500 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளன.இதன் காரணமாக அப்பகுதியில் புகை மண்டலமாக காணப்படுகிறது.

இந்த தீப்பரவல் காரணமாக 1200 பேர் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் ஹெலிகொப்டர் மூலம் நீர் பாய்ச்சி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.