சவுதி அரேபியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் டொனால்ட் ட்ரம்ப்..!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் மே மாதம் அளவில் சவுதி அரேபியாவிற்கு செல்லவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது கட்டார் ,ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 வது முறையாக டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக வெற்றிப்பெற்ற பின் முதன் முதலாக செல்லும வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயத்தின் போது இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகம்,நட்புறவு என்பன் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.