அமெரிக்காவின் பொருட்களுக்கான வரியினை இரத்து செய்த இஸ்ரேல்.
அமெரிக்காவின் பொருட்களுக்கான வரியினை இஸ்ரேல் இரத்து செய்துள்ளது.இதற்கான ஒப்புதலை இஸ்ரேலின் நாடாளுமன்றத்திற்கான நிதி குழு வழங்கியுள்ளது.

இஸ்ரேலின் நட்பு நாடாக விளங்குவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.பாலஸ் தீன இஸ்ரேல் யுத்தத்தில் அமெரிக்காவானது பல வழிகளிலும் இஸ்ரேலிற்கு உதவி புரிந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.