இந்திய மீனவர்கள் விடுதலை..!
14 இந்திய மீனவர்கள் விடுவிக்கம்பட்டுள்ளனர்.இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார்.இதன் போது இவர் பலதரப்பட நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார்.மேலும் தமிழக மீனவர்கள் தொடர்பாகவும் கலந்துரையாடலில் ஈடுப்பட்டார்.இதனையடுத்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் விரைவில் சொந்த நாடு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடற்பரப்பினுள் உட்பிரவேசித்து சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுப்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.