உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்..!
உக்ரைன் மீது ரஷ்யாவானது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரம் மீது ரஷ்யாவானது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இதன்போது விளையாட்டு மைதானம. அடுக்கு மாடி குடியிருப்புகள் என்பன் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.இந்த தாக்குதலின் போது 9 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்ததுடன் 60 ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.