நிலா அது வானத்தின் மேலே..!
கப்பல்
கப்பலும் நாங்களும்
ஏழெட்டு ஆண்டுக்கு முன்னே செய்த
கப்பல் பயணம் நினைவலைகளில்!
கடல் கீறி ஓடியதே!
களம் கண்டு சீரியதே!
அலை மீதில் இது ஆடிட ஆடிட…..
நிலா அது வானத்தின் மேலே..
வெற்றியாளர்கள்
தளத்தின் கீழே…..
பதினான்காம் தளத்தில் என் மகள்
ஆடிய ஆட்டம்💃💃 நான் பாடிய பாடல்களும் உவகையால் இன்று
எண்ணி மகிழ்ந்தேனே!

கண் முன்னே விரிந்த காட்சி!
போடாத சாலையில்
போகின்ற ஊர்தி!
எத்தனையோ எடைதாங்கி
எதிர்த்து சென்றதே! ஏவுகணை
உடல் எடை கண்டு நடுங்கிடுனாலும்
பாங்குடனே
தரை வந்து சேர்ந்தோமே!
உள்ள களிப்பாலே! …
பா ஆக்கம்
அன்புடன்
நா.ஆனந்தி சேது
சீர்மிகு சென்னை