ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!

ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இன்று காலை 5.44 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இது ரிச்டர் அளவில் 4.2 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலநடுக்கமானது 124கி.மீ ஆழத்தில் நிலைக்கொணடிருந்ததாக தேசிய நிலநடுக்க ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக எந்த தகவல்களும் வெளியாக வில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *