நான் உங்களை நேசிக்கிறேன் தோனி.நீங்கள் ஒரு செம்பியன்- கில்கிறிஸ்ட்..!
IPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் தோனி என்று அவுஸ்திரேலிய முன்னால் கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.தோனி நிறுபிப்பதற்கு எதுவும் இல்லை.அவருக்கு என்ன செய்வதென்று தெரியும்.அவர் இனி IPL போட்டிகளில் விளையாடவேண்டிய அவசியம் இல்லை.நான் உங்களை நேசிக்கிறேன் தோனி.நீங்கள் ஒரு செம்பியன்” என்று தெரிவித்துள்ளார்.

IPL போட்டிகளில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அனைவரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.