தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..!
நாளைய தினம் உள்ளூராட்சி மன்றத. தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதுகாப்பு கடமைகளுக்காக 65,000 பொலிஸார் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும் 3,216 ரோந்து சேவைகளும் இடம்பெறவுள்ளன.இதே வேளை இராணுவத்தினரின் உதவியும் பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.