போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா உக்ரைனிற்கு அழைப்பு..!
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.மிகவும் தீவிரமான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்.பிரச்சினைக்கான காரணங்களை நீக்கவும்,அமைதியை நோக்கி செல்வதற்கான வழிமுறைகளை காண பேச்சுவார்த்தை நடத்த தயார்.என்று ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

15 ம் திகதிக்குள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.பேச்சுவார்த்தைகள் துருக்கியின் தலை நகர் அங்காராவில் நடைப்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.