உக்ரேன் மீது ட்ரோன் தாக்குதல்..!
நேற்று உக்ரேன் மீது ரஷ்யா 100ற்கும் மேற்பட்ட ஷாகித்,டிகாய் ட்ரோன்களை ஏவி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
3 வருடங்களுக்கு மேலாக உக்ரேன் ரஷ்ய போரானது இடம் பெற்று வருகிறது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரை நிறுத்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் முயற்சித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.