தடுப்பு மருந்துடன் சம்பந்தப்பட்ட முதலாவது மரணம், நியூசிலாந்தில்.

ஆறு மாதங்களாக கொரோனாத் தொற்றுக்கள் எதுவுமில்லாமலிருந்த நாடு நியூசிலாந்து. நாட்டின் எல்லைகளைப் பெரும்பாலும் மூடியை வைத்திருந்த நியூசிலாந்துக்குக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆஸ்ரேலியாவிலிருந்து திரும்பி வந்த ஒருவருக்குத் தனிமைப்படுத்தலுக்குப்

Read more

அடுத்த வாரமுதல் கிரீஸில் தடுப்பூசி போடாத மருத்துவ சேவையாளர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்படுவார்கள்.

கொரோனாத் தொற்றுக்களைக் கட்டுப்படுத்த கிரீஸ் எடுத்திருக்கும் அடுத்த நடவடிக்கை நாட்டின் மருத்துவசாலைகளின் ஊழியர்கள் தடுப்பூசி போடாவிட்டால் வேலைத்தளத்தில் அனுமதி மறுக்கப்படுவார்கள் எனபதாகும். மருத்துவ சேவையிலிருக்கும் சுமார் 20,000

Read more

அட்டவணையிடப்பட்ட சர்வதேசப் பயணிகள் விமானங்களுக்கு இந்தியாவில் செப் 30 வரை தடை நீடிக்கப்பட்டது.

இந்திய வான்வெளிப்பயண இயக்குனர் இந்தியாவின் சர்வதேச விமானப் பயணங்கள் மீதான தடை செப்டெம்பர் 30 திகதி வரை நீடிக்கும் என்று அறிவித்திருக்கிறார். கொவிட் 19 தொற்றுக்கள் காரணமாக

Read more

இதுவரையில் காணாத மோசமான ஐந்தாவது கொரோனா அலை ஈரான் நாட்டவர்களை வாட்டுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளிலேயே கொரோனாத் தாக்குதல்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நாடு ஈரான் எனலாம். ஏற்கனவே அவ்வியாதியால் இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சம் என்கிறது அதிகாரபூர்வமான செய்தி. தினசரி

Read more

செப்டெம்பர் 10 திகதியிலிருந்து டென்மார்க்கில் “கொவிட் 19 சமூகத்துக்கு ஆபத்தானதல்ல” என்று பிரகடனப்படுத்தப்படும்.

வரவிருக்கும் செப்டெம்பர் மாதம் 10 திகதி முதல் டென்மார்க்கில் கொரோனாத் தொற்றுக்குக்கெதிரான கட்டுப்பாடுகள் அனைத்தும் அகற்றப்படும் என்று நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் மக்னுஸ் ஹுயுனிக்கெ அறிவித்திருக்கிறார்.

Read more

“அமெரிக்கா தனது கிருமி ஆராய்வு மையமொன்றை கொரோனாக் கிருமியின் மூலத்தைக் கண்டுபிடிப்பதற்காகத் திறக்குமா?”

ஜோ பைடன் தனது நாட்டின் உளவு நிறுவனத்திடம் கேட்டிருந்தபடி கொரோனா கிருமிகளின் பரவலின் ஆரம்பம் பற்றிய ஒரு அறிக்கையை அவர்கள் தயாரித்திருக்கிறார்கள். அந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியாக

Read more

“ஆறாவது மாதத்திலேயே கொவிட் 19 தடுப்பு மருந்துப் பாதுகாப்பில் பலவீனம் உண்டாகிறது!”

பிரிட்டனில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களின் செயலிகளிலிருந்து அவர்கள் பின்பு தொற்றுக்குள்ளானார்களா போன்ற விபரங்களிலிருந்து செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின்படி அஸ்ரா செனகா, பைசர் பயோன்டெக் நிறுவனங்களின் தடுப்பு

Read more

மூன்றாவது தடுப்பூசியின் 10 நாட்களுக்குப் பின்னர் கொவிட் 19 க்கெதிரான சக்தி 4 மடங்கால் அதிகரிக்கிறது.

பைசர் பயோன்டெக் நிறுவனத்தின் இரண்டு தடுப்பூசிகளை மட்டுமே நாட்டில் கொடுத்து மக்களிடையே பெருமளவில் பரவி, உயிர்களைக் குடித்துவந்த கொவிட் 19 ஐக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த முதல் நாடு

Read more

அமெரிக்காவின் மருந்துகளை அனுமதிக்கும் அதிகாரம் பைசர்-பயோன்டெக் தடுப்பு மருந்தைப் பாவனைக்கு அனுமதித்தது.

கடந்த டிசம்பர் மாதத்தில் “அவசர தேவைக்காகப் பாவிக்க” அமெரிக்காவில் அனுமதிபெற்ற  கொவிட் 19 தடுப்பு மருந்தைத் திங்களன்று அமெரிக்கா “சாதாரண காலத்தில்” அதே தொற்றுநோய்த் தடுப்புக்காகப் பாவிக்கும்

Read more

இனியொரு முடக்கம் வரவே வராது! சுகாதார அமைச்சர் முழு நம்பிக்கை.

வரும் நாட்கள் அவதானம் என்கிறார்! தடுப்பூசி போடும் பணி தற்போதைய வேகத்தில் நீடிக்குமானால் இனிமேல்நாட்டை முழுவதுமாக முடக்கவேண்டிய நிலை வரவே வராது என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆனாலும்

Read more