“ஒமெக்ரோன் பரவலைத் தாண்டும்போது ஐரோப்பா பெருந்தொற்று என்ற நிலையைக் கடக்கும்.”

ஐரோப்பியக் குடிமக்களில் 60 % ஐ ஒமெக்ரோன் திரிபு அடுத்தடுத்த மாதங்களுக்குள் தொற்றும் என்று கணிக்கப்படுகிறது. அதையடுத்து கொவிட் 19 பெருந்தொற்று என்ற நிலைமை ஐரோப்பாவில் முடிந்துவிடலாம்

Read more

அமெரிக்கப் பல்கலைக்கழக ஆராய்ச்சியொன்று ஒமெக்ரோன் திரிபு அதிக ஆபத்தில்லாதது என்கிறது.

உலகில் மிகப்பெரும் எண்ணிக்கையானவர்களிடையே நடாத்தப்பட்ட ஆராய்ச்சியொன்று டெல்டா திரிபை விட ஒமெக்ரோன் ஆபத்தில்லாதது என்று காட்டியிருக்கிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் இந்த ஆராய்ச்சியை 70,000 பேரிடையே நடத்தியிருக்கிறது. கலிபோர்னியாவைச்

Read more

உலக ஆரோக்கிய அமைப்பு முதல் தடவையாகப் பெருந்தொற்று வியாதி இருட்டுக்கூடாக ஒளிக்கீற்றைக் காண்கிறது.

ஜெனிவாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் தலைவர் தெட்ரோஸ் கபிரியேசுஸ் கொவிட் 19 பெருந்தொற்றிலிருந்து விடுபட்டுவிட்டதாகக் கணிக்காதீர்கள் என்று மீண்டும் எச்சரிக்கும் அதே சமயம்

Read more

பிரான்ஸில் ஆசிரியர்கள் மீண்டும் பணி நிறுத்தம். இந்த வியாழனும் பள்ளிகள் முடங்கும்.

கல்வி அமைச்சர் மீது புகார்கள்! பிரான்ஸில் ஆசிரிய தொழிற்சங்கங்கள் மீண்டும் பணி நிறுத்தப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. அதனால் இந்த வாரமும் வியாழக்கிழமை பாடசாலைகள் கல்லூரிகள் (les écoles,

Read more

கொவிட் 19 கையாளுதலை முழுவதுமாக மாற்றத் திட்டமிடுகிறது டென்மார்க், தொற்றுக்கள் மிக அதிகமாகும்போதும்.

டென்மார்க்கில் கொரோனாத் தொற்றியவர்களின் எண்ணிக்கை என்றுமில்லாத அளவு உச்சத்தைத் தொடுகிறது. 17 ம் திகதி மட்டும் 29,000 புதிய தொற்றுக்கள் பதியப்பட்டன. ஆனால் அவ்வியாதியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுச்

Read more

ரஷ்யா, ஐக்கிய ராச்சியம், இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனிக்கு அடுத்து போலந்திலும் கொவிட் 19 இறப்புக்கள் 100,000 ஐ தாண்டியது.

செவ்வாயன்று கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் எண்ணிக்கையைப் போலந்து அறிவித்தபோது அங்கே இதுவரை அவ்வியாதியால் இறந்தவர்கள் எண்ணிக்கை 100, 254 ஆகியிருந்தது. அதன் மூலம் ஒரு லட்சத்துக்கும்

Read more

ஒமெக்ரோன் பரவல் மூலம் கொவிட் 19 பெரும் தொற்று நிலையிலிருந்து ஆங்காங்கு பரவும் வியாதியாகிறது.

இஸ்ராயேல் தனது குடிமக்களுக்கெல்லாம் கொவிட் 19 க்குப் பாதுகாப்பாக நான்காவது தடுப்பூசியைப் போட்டுவரும் தருணத்தில் ஐரோப்பிய மருத்துவ ஒன்றமைப்பு அது சரியானதா என்று சிந்தித்து வருகிறது. காரணம்

Read more

பிரான்ஸில் பூஸ்ரர் டோஸ் ஏற்றத் தவறியோரில் ஆயிரக்கணக்கானோரின் பாஸ்கள் சனிக்கிழமை முதல் செயலிழக்கும்!

மூன்றாவது தடுப்பூசியை – பூஸ்ரர் டோஸை-ஏற்றிக் கொள்ளத் தவறியவர்களின் சுகாதாரப் பாஸ்கள் நாளை 15 ஆம் திகதி சனிக்கிழமை முதல் செயலிழக்கத் தொடங்கும் (désactivé) என்று அறிவிக்கப்படுகிறது.சுகாதார

Read more

ஐரோப்பிய நாடுகளும் கட்டாய கொவிட் 19 தடுப்பூசித் திட்டங்களும்.

கொவிட் 19 பரவல் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் அதிகளவில் தொடர்கின்றன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் குடிமக்களிடையே மிகப் பெரும் பங்கினர் தடுப்பூசியைப் போட்டிருப்பினும் ஓமெக்ரோன் திரிபின் பரவல்

Read more

ஐரோப்பாவில் அரைவாசிப் பேரை ஒமெக்ரோன் வைரஸ் பீடிக்குமாம்! உலக சுகாதார நிறுவனம் மதிப்பீடு.

ஒமெக்ரோன் தொற்றுக்கள் தற்போதைய வேகத்தில் தொடர்ந்தால் ஐரோப்பாவின் மொத்த சனத் தொகையில் அரைவாசிப் பங்கினரை அது பீடிக்கும்.அடுத்த நான்குமுதல் ஆறு வாரங்களில் இதனை எதிர்பார்க்கலாம். உலக சுகாதார

Read more