தமிழர் மரபுத்திங்கள் -ஐக்கிய இராச்சியம்

செய்திகள்தமிழர் மரபுத்திங்கள் -ஐக்கிய இராச்சியம்விளையாட்டு

தடைசெய்யப்பட்ட மருந்துவகைகளைப் பாவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கமில்லா வலயேவா 4 வது இடத்தில்.

நோவாக் யோக்கோவிச்சுக்குப் பின்னர் சமீபத்தில் விளையாட்டுலகில் பெரிதும் சர்ச்சைக்குள்ளான பெயர் ரஷ்யா வீராங்கனை கமில்லா வலயேவா ஆகும். பீஜிங்கில் நடக்கும் ஒலிம்பிக் விளையாட்டில் பனித்தரை நடனப்போட்டியில் ரஷ்ய

Read more
சமூகம்செய்திகள்தமிழர் மரபுத்திங்கள் -ஐக்கிய இராச்சியம்தமிழ் மரபுத்திங்கள்நிகழ்வுகள்

வெற்றிநடை தமிழ் மரபுத்திங்கள் நிகழ்வு 2022

தமிழர் பண்பாட்டில் தமிழ் மரபுத்திங்களாக விளங்கும் தைமாதத்தில் வெற்றிநடை ஊடக சிறப்பை நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. பல்வேறு அறிஞர்களின் கருத்துரைகளையும் இளந்தலைமுறைகளின் நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியதாக இந்த நிகழ்வு

Read more
சமூகம்செய்திகள்தமிழர் மரபுத்திங்கள் -ஐக்கிய இராச்சியம்தமிழ் மரபுத்திங்கள்நிகழ்வுகள்

தமிழ் மரபுத்திங்களில் யாழ் – கிங்ஸ்டன் இரட்டை நகர பதாகை திறப்பு

தமிழ்மரபுத்திங்களை  பெருமெடுப்போடு உலகமெங்கும் வாழும் தமிழரெல்லாம் கொண்டாடி வரும் இன்றைய நாள்களில், லண்டனில் யாழ் – கிங்ஸ்டன் இரட்டை நகரங்கள் பதாதை திறந்துவைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் தமிழர்களும் ஏனைய

Read more