காலநிலை மாற்ற செய்திகள்

உலகை அச்சுறுத்தும் காலநிலை மாற்ற செய்திகள்

காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

கரியமிலவாயு வெளியேற்றலைப் பெருமளவில் குறைக்க 2030 க்கான சிறீலங்காவின் பேராவலான குறிக்கோள்!

நிலக்கரியால் இயக்கப்படும் மின்சாரத் தயாரிப்பு மையங்கள் கட்டுவதை முழுவதுமாக நிறுத்திவிட முடிவெடுத்திருக்கிறது சிறீலங்கா அரசு. உலகக் காலநிலை மாற்றங்களுக்கு முக்கிய பங்களிக்கும் நச்சு வாயுகளை வெளியேற்றி சூழல்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

தெற்குக் கரையோரம் எரிகிறது! பல்லாயிரம் பேர் வெளியேற்றம்!! தீயணைப்பு பகுதியில் மக்ரோன்.

உலகின் பல பகுதிகளைப் பொசுக்கி வருகின்ற காட்டுத் தீ பிரான்ஸிலும் மூண்டுள்ளது. பிரான்ஸின் முக்கிய உல்லாச மையமாகிய ரிவியராவை (Riviera) உள்ளடக்கியதெற்கு மத்தியதரைக் கடற்கரையோரப் பிராந்தியத்திலேயே பெரும்

Read more
Featured Articlesகாலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

ஜெருசலேமில் ஐந்து காட்டுத்தீக்கள் கட்டுக்கடங்காமல் எரிந்து பரவி வருகின்றன.

இஸ்ராயேலில் ஜெருசலேமில் பல காட்டுத்தீக்கள் உண்டாகி ஞாயிறன்று மூவாயிரத்துக்கும் அதிகமானவர்களைப் பக்கத்திலிருக்கும் சமூகங்களிலிருந்து பாதுகாப்புக்காக வெளியேற்றும் நிலைமை உண்டாகியிருக்கிறது. கடுமையான காற்றுடன் சேர்ந்த அதீத வெப்பநிலையால் காட்டுத்தீக்களைக்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

பூகம்பத்தால் தாக்கப்பட்ட ஹைட்டியர்களை நோக்கி நகர்கிறது தன் பெயருக்குப் பொருத்தமற்ற கிரேஸ் புயல்.

ஹைட்டியில் பூகம்பத்தால் இறந்துபோனதாக ஞாயிறன்று காலை வந்திருந்த செய்திகளின் எண்ணிக்கை இதுவரை நான்கு மடங்குகளாக அதிகரித்து 1,297 ஆகியிருக்கிறது. தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட இடங்களுடனெல்லாம் முழுவதுமாகத் தொடர்புகள் நிர்மாணிக்கப்படாததால்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

தெற்குப் பிராந்தியத்தில் காட்டுத்தீக்கள், துருக்கியின் வடக்கிலோ மழையும் பெருவெள்ளமும்.

துருக்கியின் வடக்குப் பகுதியில் கருங்கடலையொட்டியிருக்கும் நகரங்களில் பெய்துவரும் பெருமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை அங்கே சுமார் 57 பேர் இறந்திருப்பதாகவும் ஒரு டசினுக்கும் அதிகமானோர் காணாமல்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

தெற்கு ஐரோப்பாவைப் பற்றிப் பிடித்திருக்கும் வெப்ப அலை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தெற்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் வெப்பநிலை தொடர்ந்தும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஸ்பெய்ன் நாட்டின் அந்தலூசியா பிராந்தியம் 46 செல்சியஸை

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

கிரீஸில் காட்டுத்தீக்கள் கட்டுக்குள் வரும் சமயம் அல்ஜீரியாவில் பல இடங்களில் காடுகள் எரிகின்றன.

அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜீரின் கிழக்குப் பகுதியிலிருக்கும் நகரங்களிலும், மலைக்காடுகளிலும் உண்டாகியிருக்கும் காட்டுத்தீக்கள் இதுவரை 65 உயிர்களைக் குடித்திருப்பதாக நாட்டின் ஜனாதிபதி தெரிவிக்கிறார். காட்டுத்தீக்களை அணைப்பதில் தீயணைப்புப் படையினருடன்

Read more