நாளைய தலைமுறைகள்

சிறுவர் சித்திரம்பதிவுகள்

வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் தேசிய மட்டத்தில் Merit Award

கல்வியமைச்சு நேற்று(24) உத்தியோகபூர்வமாக வெளியிட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் மேகநாதன் பர்ஜித் ( தரம் -8-9) பிரிவின் கீழ் போட்டியிட்டு தேசிய மட்டத்தில் merit Award க்கு தெரிவு

Read more
உலகம்சமூகம்சாதனைகள்செய்திகள்நாளைய தலைமுறைகள்

போதனா சிவானந்தன்|பிரித்தானிய மிக இளவயது சர்வதேச வீரராக சாதனை

பிரித்தானியாவிலிருந்து சர்வதேசப்போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களில் ஒருவராக ஈழத்தை பூர்வீகமாகக்கொண்ட போதனா சிவானந்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.அதேவேளை பிரித்தானிய நாட்டுக்காக சர்வதேசரீதியில் பங்குபற்றும் மிக இளவயது வீரர் என்ற சாதனையையும் தனதாக்கிக்கொண்டார்.

Read more
சமூகம்நாளைய தலைமுறைகள்பதிவுகள்

Automatic Dustbin தானே உருவாக்கி அசத்திய மாணவன்.

மதுரை மாவட்டம் தூய மரியன்னை பாடசாலையில்  ஒன்பதாம் வகுப்பு மாணவனான அஹ்மத் மாஹீ, அந்த பாடசாலையில்  நடாத்தப்பட்ட  அறிவியல் கண்காட்சிக்காக(Automatic Dustbin) தானியங்கி குப்பைக்கூடை ஒன்றை தானாக

Read more
கதைநடைகுட்டிக்கதைகுட்டிக்கதைகள்நாளைய தலைமுறைகள்பதிவுகள்

கற்றது ஒருதுளி மண்| குட்டிக்கதை படிப்போமா?

“வா கண்ணா, அப்பா உனக்கு இந்த மல்லிகை பூவின் பாகங்களை சொல்லித்தருகிறேன்” என்று என் 4 வயது மகனை என் அருகில் அழைத்தேன்…                   “ம் சொல்லுங்கப்பா,” என்றான் ஆர்வமாக….இன்று

Read more
கதைநடைகுட்டிக்கதைகுட்டிக்கதைகள்நாளைய தலைமுறைகள்பதிவுகள்

வனம் ஓரிரவில் உருவாக்கும் விதை|  கதையொன்று படிப்போமா?

எழுதுவது : ஜெயக்குமாரி அந்த ஆலமரத்தில் அடியில் இந்த குட்டி யானை எவ்வளவு நாட்களாக நிற்கிறது என்று கணக்கு தெரியவில்லை தேவதைக்குசிலிர்ப்பாக  இருந்தது. இந்த குட்டி யானையின்

Read more
சிறுவர் கவிநடைபதிவுகள்

இயற்கை

இயற்௧ை இயற்௧ைஎப்போதும்அழ௧ா௧வும் அமைதியா௧வும் இரு௧்கும்…! இயற்௧ையைநீ செயற்௧ையால்தீண்டினால்அபாய௧ரமானதா௧வும்ஆ௧்ரோசமா௧வும்இரு௧்கும்…! மனிதாமரங்௧ளை வெட்டிமழையினை தடு௧்௧ாதே…! அதி௧ளவான பு௧ையினைவெளியிடும் வா௧னங்௧ளைதயாரித்துவளி மண்டலத்தை௧ரி மண்டலமா௧்௧ாதே….! வீட்டிற்குள்இருந்தும்சூரியன் சுட்டுஎரி௧ின்றதுமனிதா உன்செயற்௧ை நடவடி௧்௧ையால்தான்சூழலே வெப்ப மடைந்துள்ளது….!

Read more
கட்டுரைகள்நாளைய தலைமுறைகள்பதிவுகள்

திருக்குறள்|பெருமைப்பட வைக்கும் தகவல்கள் இதோ

முன்னுரை : ✓ தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். ✓ இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள்,

Read more
சிறுவர் சித்திரம்நாளைய தலைமுறைகள்பதிவுகள்

இந்திய கணித மேதை ஆரியபட்டா | சிறுவர் சித்திரம்

வரைவது: ர ரேஷ்மா,வகுப்பு: பத்தாம் வகுப்பு,டான்சம் மெட்ரிக்குலேசன் பள்ளி, மாயனூர்.ஊர்: கரூர்

Read more
சிறுவர் சித்திரம்நாளைய தலைமுறைகள்பதிவுகள்

காலைச் சூரியன் |சித்திரம்|நாளைய தலைமுறைகள்

வரைவது: செ. பிரீத்திவகுப்பு: 9 ஆம் வகுப்புபள்ளி: டான்செம் மெட்ரிகுலேஷன் பள்ளிகரூர்.

Read more