உன் நினைவாக என்னிடம் இருப்பது..!
💙💜💙💜💙💜💙💜💙💜💙 *நான் வைத்துக்* *கொண்டேன்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💙💜💙💜💙💜💙💜💙💜💙 அவளின் நினைவாகஅந்த மண்பாதைவைத்துக் கொண்டதுஅவள் காலடி சுவடுகளை… துடைத்ததன் நினைவாகஅந்தக் கைக்குட்டைவைத்துக் கொண்டதுஅவள் வேர்வை
Read more