கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

சொக்லேட்..!

🍫🍬🍫🍬🍫🍬🍫🍬🍫🍬🍫 சொக்லேட் படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 🍫🍬🍫🍬🍫🍬🍫🍬🍫🍬🍫 ஏழைகளின்பிறந்தநாள் கேக்…. மகிழ்ச்சியானவெற்றிகரமானசெய்திகளை மட்டுமேசுமந்து வரும் பத்திரிக்கை…. இதுகுழந்தைகளின் முகத்தில்சிரிப்பாகும்….மருந்துக் கடையிலும்மளிகைக் கடையிலும் “சில்லறையாகும்…..!” “சுதந்திர தினத்தால்”என் நாட்டு

Read more
கவிநடைபதிவுகள்

வெள்ளத்தில் மூழ்கும் பயிர்கள்..!

மழைக்கும் விவசாயத்திற்கும் ஆயிரம் சம்பந்தம் இருப்பினும் விவசாயின் கண்ணீருக்கு தான் அதிக சம்பந்தம். மழை பொய்த்து பயிர் கருகும். மழை வெள்ளத்தில் பயிர் அழுகும். சரியாக பெய்து

Read more
கவிநடைபதிவுகள்

மௌனம்..!

மொழிகள் மதங்கள் சாதிகள் புரட்சி விதண்டாவாதம் அகந்தை தர்க்கம் பெருமை புகழ் சைகைகள் குறியீடுகள் அழகு புலமை கற்றல் அனைத்தையும் உடன் வாரி சுருட்டி அமைதியாக்கும் அரியகலையின்

Read more
கவிநடை

“மறுக்கப்படும் அலட்சியம்” ஓர் வனமுறை..!

🚺🚺🚺🚺🚺🚺🚺🚺🚺🚺 *பெண்களுக்கு எதிரான* வன்முறை ஒழிப்பு தினம் படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 🚺🚺🚺🚺🚺🚺🚺🚺🚺🚺🚺 வன்முறை என்பதுஒரு வகை..!பெண்களின் மீதானவன்முறை என்பதுபலவகை..! பிறக்கும் போதுபெண் குழந்தை என்றஏளனப் பேச்சுஒரு

Read more
கவிநடைபதிவுகள்

பணமும் நாமும்..!

💵💵💵💵💵💵💵💵💵💵💵 *பணம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💵💵💵💵💵💵💵💵💵💵💵 பணமே !வீணாகச் செலவழிக்காதேமனிதர்களை…..! உன்னைவைத்திருப்பவர்களைதூங்க விடமாட்டிகிறாய்…உன்னைவைத்திருக்காதவர்களைசிரிக்க விடமாட்டிகிறாய்….உனக்கு எதற்குஇந்தக் கெட்ட புத்தி…. ? நல்லவர்களிடம்நன்மை செய்கிறாய்….கெட்டவர்களிடம்கெட்டதைச் செய்கிறாய்…உன்னால்ஒரு

Read more
கவிநடைபதிவுகள்

மாலையின் மகிமை..!

மாலைப்பொழுது பற்றி பாடலாய் ஒரு கவிதை……. 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀 *மாலைப்பொழுது* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀 மண்ணில்ஒரு சொர்க்கம் இருக்கிறதுஅது மாலை பொழுது தான் ….!மனம் சொக்கித்தான்

Read more
கவிநடைபதிவுகள்

மறைவற்ற வானவில்..!

🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍🩷 *பெண்ணே !* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍🩷 ஏய் பெண்ணே! நீ என்னநடைபெற்ற சிற்பமா ?இல்லைநாணம் பெற்ற சித்திரமா? உருவம் பெற்ற பூங்காற்றா?இல்லைபருவம் பெற்ற

Read more
கவிநடைபதிவுகள்

இவர் ஓர் பாற்கடல்..!

கவிஞர் வாலி ரங்கராஜ சீனிவாசன் இவர்கொண்ட இயற்பெயராம்! ராஜாங்கம் அமைத்துயர்ந்த வாலியெனும் உயர்க்கவியாம்! சங்ககால அமிர்தமெல்லாம் கடைந்தளித்தப்பாற்கடலாம்! சாமான்யன் கேட்டாலும் புரிந்துகொள்ளும் சொற்சுவையாம்! மங்காத திறனாலே மறைபோல

Read more
கவிநடைபதிவுகள்

இளைஞர்களே உங்களுக்காகவே இது..!

ஆண்கள் தினம் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டும் என்று பலர் விரும்பினார்கள் அதன்படி கவிதை ரசிகனாகிய நான் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் இது பற்றி

Read more
கவிநடைபதிவுகள்

நிலவு மறைவதற்கு முன் இது நடக்கிறது..!

❓❓❓❓❓❓❓❓❓❓❓ *என்ன செய்யப்* *போகிறாய்?* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ❓❓❓❓❓❓❓❓❓❓❓ 🌸பூக்கள்உதிர்வதற்குள்மணம் வீசி விடுகிறது… 🌙நிலவுமறைவதற்குள்கவிதையைக்கொடுத்துவிடுகிறது…. 🌧️மழை நிற்பதற்குள்குளிர்ச்சியைஅளித்து விடுகிறது…. 🌈வானவில்மறைவதற்குள்மகிழ்ச்சியைநிறைத்து விடுகிறது….. 🌳மரம் விழுவதற்குள்காய்

Read more