கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

ஓர் விழியின் கவி..!

👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️ *கண்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️ கண் காதலின்நுழைவு வாயில்…..! ஒற்றை இதழ்கொண்ட ஒரு பூ….! மனத்தின் சாளரம்….! கண்ணீரின்கர்ப்பப்பை…..! கருணையின்சிம்மாசனம்…..! ஒற்றைத் திராட்சைமிதக்கும்கண்ணீர்

Read more
கவிநடைபதிவுகள்

இயந்திரங்களை உருவாக்குகிறதா..?

📖🖋️📖🖋️📖🖋️📖🖋️📖🖋️📖 *தேசிய கல்வி தினம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🖋️📖🖋️📖🖋️📖🖋️📖🖋️📖🖋️ கல்வியானது……புழுவாக இருக்கும்ஒரு மனிதனை வண்ணத்துப்பூச்சியாகமாற்றிவிடும் கூடு…… விலங்குகளையும்மனிதர்களையும்பிரிக்கும் எல்லைக்கோடுபகுத்தறிவால் மட்டும்போடப்படவில்லைபடிப்பறிவாலும் போடப்பட்டுள்ளது…….. உப்பு தண்ணீரைமுத்தாகமாற்றும்

Read more
கவிநடைபதிவுகள்

தமிழ் நாட்டின் மறவன்..!

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 *பனைமரம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 பனைமரம்பூமியின் மீதுஎழுதப்பட்டதன்னம்பிக்கை கவிதை….. சூரைக்காற்றென்ன ?புயலே ! வந்த மோதினாலும்வீழ்த்த முடியாதமல்யுத்த வீரன்தமிழ்நாட்டின் மறவன்….. யானையும்பனையும் ஒன்றே

Read more
கவிநடைபதிவுகள்

யார் கண்பட்டது?

💔💔💔💔💔💔💔💔💔💔💔*யார் கண் பட்டதே ?* படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 💔💔💔💔💔💔💔💔💔💔💔 அன்பே!என் தினங்கள்உன் நினைவுகளைத் தின்றே!பசியாற்றுகிறது…. என் கண்ணீரைக் குடித்தே!தாகம் தீர்க்கிறது….. உன் பிரிவுக்குப் பின்என் உறக்கம்விழித்தே!

Read more
கவிநடைபதிவுகள்

உள்ளத்தில் ஊனமில்லை..!

உள்ளத்தில் ஊனமில்லை! உள்ளத்தில் ஊனமில்லை!உன்பங்கைக் கொஞ்சமிடு!வள்ளல்போல் இல்லாமல்வாட்டம்தீர் ஏழைகற்கு!எள்போன்று தந்திடுதல்இன்னல்கள் தீர்த்திடாது!தள்ளித்தான் துன்பநிலைதானாகச் சென்றிடாது! ஈதல்சார் இன்பமும்காண்!ஈயாரின் இம்மையும்வீண்!சாதல்தான் தீர்வுயென்றுசார்ந்தோரின் சிக்கலறு!பாதங்கள் நேர்வழியைப்பார்க்கத்தான் கற்றுகொடு!மாதர்தம் சிந்தனைகள்மாற்றம்சார் உத்தியைச்சொல்!

Read more
கவிநடைபதிவுகள்

ஏரியை மறந்த நாம்..!

💧💧💧💧💧💧💧💧💧💧💧 *ஏரிகள்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💧💧💧💧💧💧💧💧💧💧💧 அன்றுகிராமத்தில்ஏரி இருந்ததுஇன்றும் இருக்கிறதுஏரியில் கிராமம்… நாம்ஏரியை மறந்தாலும்….மழை நீர் மறக்காமல்ஏரியைத் தேடி வருகிறதுஅதைத்தான்நாம் வீட்டுக்குள்வெள்ளம்புகுந்து விட்டது என்றுசொல்கிறோம்…..

Read more
கவிநடைபதிவுகள்

இந்த இடத்தை யாராளும் மறக்க முடியாது..!

📚📚📚📚📚📚📚📚📚📚📚 *பள்ளிக்கூடம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 📚📚📚📚📚📚📚📚📚📚📚 பள்ளிக்கூடம்…. அறிவு அமுதத்தைஅள்ள அள்ள கொடுக்கும்அட்சயப் பாத்திரம்…. மாணக்கர் கற்களைசிலையாக்கும்கலைக்கூடம்…… அறியாமை இருளைபோக்கும் அகல் விளக்கு… கண்

Read more
கவிநடைபதிவுகள்

சுதந்திரம்..!

அசுர பேதம்நீதி என்பது வழங்கப்படுவதில் அதன் உயிர் தன்மை இல்லை. போராடி பெறுவது என்ற உயர்தன்மைக்கு வந்துவிட்டது. இங்கு எல்லோரும் சமம் என்பது அடிப்படையில் உண்மை. அதற்கு

Read more
கவிநடைபதிவுகள்

மனிதம் சிதைக்கும் மணிப்பூர்..!

மனிதம் சிதைக்கும்மணிப்பூர் வதந்தி ஒன்று வன்மத் தீயில்!வசந்தம் கொன்ற வெறியின் வாயில்!பதவி என்ற பாத கங்கள்பெருகும் இனத்தின் படுகொ லைகள் புகழின் உச்சம் பார்த்த மணிப்பூர்பலரும் மெச்சும்

Read more
கவிநடைபதிவுகள்

இதன் ராஜ்ஜியம் நீங்கள் அறிவீர்களா..?

❓❓❓❓❓❓❓❓❓❓❓ மகாலட்சுமியின்ராஜ்ஜியம் படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ❓❓❓❓❓❓❓❓❓❓❓ நீதிமன்றங்களில்நீதி தேவதைதீர்ப்பு சொல்லிநீண்ட நாள் ஆகிவிட்டதுஇப்போதெல்லாம்மகாலட்சுமி தான்தீர்ப்பு சொல்கிறாள்…. காலம் காலமாய்கல்வியை ஆண்டு வந்தசரஸ்வதியைகள்ள ஓட்டுக்கள் மூலம்தோற்கடித்துஅந்த

Read more