உயிரினத்தின் பரிணாமம்..!
பெய்தாலும் பெய்யாவிட்டாலும் பழி பேசும் தூற்றும் நாக்கின் கோர தாண்டவத்தில் மழை சபிக்கப்பட்ட பழம் சாபங்களின் சாறல் தூறல். இது என்றும் ஓய்வதில்லை. சாபங்களின் நிந்தனையில் மழை
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
பெய்தாலும் பெய்யாவிட்டாலும் பழி பேசும் தூற்றும் நாக்கின் கோர தாண்டவத்தில் மழை சபிக்கப்பட்ட பழம் சாபங்களின் சாறல் தூறல். இது என்றும் ஓய்வதில்லை. சாபங்களின் நிந்தனையில் மழை
Read more💔💔💔💔💔💔💔💔💔💔💔 *ஆறாதக் காயம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💔💔💔💔💔💔💔💔💔💔💔 பெண்நீ என்னைகைகழுவியது போல்என் கண்ணில் உள்ளஉன் முகத்தைகண்ணீரில் கழுவிப் பார்க்கிறேன்போவதாகத் தெரியவில்லை… உன்னிலிருந்துஎன்னை பிரித்தபோதுஎதுவும் மிச்சமில்லை…
Read more🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱*எம் ஜி ஆர் நினைவு* *தினக்கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 இலங்கையிலிருந்துஅகதியாகதமிழ்நாட்டிற்குநீ வாழ வந்ததாக நினைத்தார்கள் தமிழ்நாட்டையேவாழவைக்க வந்தவர் என்றுயாரும் நினைத்தார் இல்லை… வாழ்க்கையில்
Read more🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 உலக விவசாயிகள்தினம் படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 எல்லா மதத்தினரும்வணங்க வேண்டிய கடவுள்கள்…எல்லா மனிதர்களும்கும்பிட வேண்டியகுலதெய்வங்கள்….. விவசாயிகள்உலகத்தின் பசிப்போக்கும்“அட்சயப்பாத்திரம்”ஆனால்அவர்கள் கையிலோஇன்று“பிச்சைப்பாத்திரம்……!!” இவர்களோஉலகத்தின் அச்சாணிஆனால்இவர்கள்உடலை மறைக்க
Read more🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 எழுந்து வாஇளைஞனே! படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 வெற்றி மாலையைவிரும்பும் நீ !போர்க்களத்தைவெறுக்கலாமா…? பதக்கங்களுக்குஆசைப்படும் நீ !போட்டியைஅலட்சியப்படுத்தலாமா…? எழுவதற்குபெருமைப்படும் நீவிழுவதற்குவெட்கப்படலாமா…..? சாதனைப் பட்டத்திற்குத்துடிக்கும் நீ
Read more🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 சர்வதேச மனிதஒற்றுமை தினம் படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 எழுத்துக்களின் ஒற்றுமைவார்த்தையாகிறது…..வார்த்தைகளின் ஒற்றுமைவரியாகிறது….வரிகளின் ஒற்றுமைபத்தியாகிறது…..பத்திகளின் ஒற்றுமைபுத்தகமாகிறது…..மனிதர்களின் ஒற்றுமைஒரு நாட்டின்முன்னேற்றமாகிறது…… உடல் உறுப்புக்கள்ஒற்றுமயைின்றி போனால்நம்மால் வாழ
Read more🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩 *அரசியல்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩 அரசியல்ஒரு “சாக்கடை” என்றுமக்களே !நீங்களே சொல்லிவிட்ட பிறகுஅதில்இருப்பவர்கள்“கொசுக்களாக” தானேஇருக்க முடியும்…. இவர்களுக்கும்நாட்டைக் காப்பாற்றஆசைதான்என்ன செய்வது ?பாவம்அவர்களுக்குகட்சியைக் காப்பாற்றவேகாலம்
Read moreவெயில் சூரியனின் காலை முதல் மாலை பயணம் ஏற்படுத்தும் தாக்கம். பொழுது புலர்ந்தது காலை விடிந்தது நண்பகல் தகித்து கொளுத்தி நெருப்பு போல் வீசுகிறது. மயக்கும் மாலை
Read moreஇயற்கையும் அதன் படைப்பும் வர்ணிக்க முடியாத வடிக்க இயலாத பேரழகின் தெய்வாம்சம். நிந்திப்பவரையும் ஆராதிப்பவரையும் ஒருங்கே அரவணைக்கும் தாய். இயற்கை அதன் படைப்பாளி அதன் அழகு அதனை
Read more