கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

எப்படி புரிந்துக் கொள்வது..?

💜💜💜💜💜💜💜💜💜💜💜 *அவள்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💜💜💜💜💜💜💜💜💜💜💜 பெண்ணே!நீ என்ன?பூச்சூடும் பூங்குயிலோ !புன்னகை செய்யும்பெண்மயிலோ….! மாராப்பு போடும்மாங்கனியோ…..!மஞ்சள் பூசும்வெண்பனியோ….! புடவை கட்டி நின்றபுதுக்கவிதையோ….!அணிகலன்கள் அணிந்து வந்தஅறுசுவையோ….!

Read more
கவிநடைபதிவுகள்

பண்டைய தொழில்..!

தரம்சேர் பெருமை நீரில் வயலில்நனைந்த நாற்றைநம்பி சிறுமிகடந்தால் சேற்றைப்பாரில்‌ வளரபயிர்கள் எடுத்தாள்பண்டைத் தொழிலில்பொழுதை விடுத்தாள் ஊரில் தழைக்கஉழைப்பு வேண்டும்உறங்கிக் கிடந்தால்ஊளை தோன்றும்நூரில் ஒருவர்நடவு இயக்கம்நாட்டில் செழுமைநன்மை பயக்கும்

Read more
கவிநடைபதிவுகள்

வளர்ச்சி நோக்கி விரையும் உள்ளம்..!

வீழ்ச்சி கண்டு வீழாதே! வீழ்ச்சி கண்டுவீழ்தல் மடமை!விரைந்து நின்றுவளர்தல் பெருமை!தாழ்ச்சி தீண்டதுவள்தல் சிறுமை!தன்னுள் ஆக்கம்தழைத்தல் கடமை! புகழ்ச்சி சூழ்ந்தால்படைப்பு குன்றும்!பகைமை தோன்றிபள்ளம் தோண்டும்!மகிழ்ச்சி கொள்தல்மிதமாய் வேண்டும்!மிதப்பில் இருத்தல்மந்த

Read more
கவிநடைபதிவுகள்

வீழ்வது தோல்வி அல்ல..!

வீழ்வது தோல்வி அல்ல வீழ்வது தோல்வி அல்ல!வாழ்ந்திடு வையம் வெல்ல!நாள்வரும் தீர்ப்பு சொல்ல!நல்லது நடக்கும்மெல்ல! நேர்பட பேசி பழகு!நோய்நொடி விட்டு விலகு!சீர்படும் மாற்றம் அழகு!சோர்ந்தவர்க் கில்லை உலகு!

Read more
கவிநடைபதிவுகள்

உலகத்தின் அச்சாணி இது தான்..!

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 உலக விவசாயிகள் தினம் படைப்பு ; *கவிதை ரசிகன்* குமரேசன் 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 எல்லா மதத்தினரும்வணங்க வேண்டிய கடவுள்கள்…எல்லா மனிதர்களும்கும்பிட வேண்டியகுலதெய்வங்கள்….. விவசாயிகள்உலகத்தின் பசிப்போக்கும்“அட்சயப்பாத்திரம்”ஆனால்அவர்கள் கையிலோஇன்று“பிச்சைப்பாத்திரம்……!!” இவர்களோஉலகத்தின்

Read more
கவிநடைபதிவுகள்

துணிவு..!

அசுர பேதம்தடங்களை தடயங்களை அழிக்கும் ஊரில் எதை அளித்தாலும் கால பதிவின் மா தூறலில் சிதறிய ஷணங்களின் சமிக்ஞை உணர்வுகள் எளிதாக மறைக்க மறக்க துணிபவர் துணிவு.

Read more
கவிநடைபதிவுகள்

வானமும் பூமியும்..!

அசுர பேதம்விழிகளில் மழை வரவைக்க காதல் ஒன்றே! போதும். ஹார்மோன்களின் ஆதி ஸ்வரத்தில் பாதை மாறாத பழைய நினைவுகள். பல வடுக்களை காயங்களை வேதனைகளை துன்பங்களை நினைவுகளை

Read more
கவிநடைபதிவுகள்

மிக பெரிய போராட்டம்..!

முயற்சி தனிமையில் சிறைபடுவது கடினம். முயற்சி கற்றல் போதனை பயிற்சி தன்னம்பிக்கை பல ஒத்துழைப்பு அவமதிப்பு விடாத போராட்டம் போன்ற வழிகளில் பயணப்பட வேண்டும். அதிர்ஷ்டம் இஷ்டம்

Read more
கவிநடைபதிவுகள்

‘வல்லரசு ‘ பயண போடடி..!

கடல் நீரின் உப்பு தன்மைக்கும் மக்களின் கண்ணீரில் உள்ள உப்பு தன்மைக்கும் கலிகாலத்தில் அடர்த்தி போட்டி. மதங்களும் மொழிகளும் சாதிகளும் இனங்களும் நாடுகளும் இரத்த களரி படிந்த

Read more
கவிநடைபதிவுகள்

புள்ளினமே..!

புள்ளினமே! காற்று வெளியில்கால்கள் மிதந்தாய்!குடும்பம் கூட்டிகிடக்கை வென்றாய்!தோற்ற நரனும்துள்ள நினைத்தான்!தரையை விடுத்துதன்மைத் துறந்தான்! முன்கை முடுக்கிவான்கை விரித்தாய்!முந்தி மனிதன்வாகைப் பறித்தாய்!தன்னை மிஞ்சும்சிறகைக் கண்டோர்திண்மை கொண்டுதிறத்தைத் தந்தார்! அந்தி

Read more