சுதந்திரம்..!
அசுர பேதம்நீதி என்பது வழங்கப்படுவதில் அதன் உயிர் தன்மை இல்லை. போராடி பெறுவது என்ற உயர்தன்மைக்கு வந்துவிட்டது. இங்கு எல்லோரும் சமம் என்பது அடிப்படையில் உண்மை. அதற்கு
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
அசுர பேதம்நீதி என்பது வழங்கப்படுவதில் அதன் உயிர் தன்மை இல்லை. போராடி பெறுவது என்ற உயர்தன்மைக்கு வந்துவிட்டது. இங்கு எல்லோரும் சமம் என்பது அடிப்படையில் உண்மை. அதற்கு
Read moreமனிதம் சிதைக்கும்மணிப்பூர் வதந்தி ஒன்று வன்மத் தீயில்!வசந்தம் கொன்ற வெறியின் வாயில்!பதவி என்ற பாத கங்கள்பெருகும் இனத்தின் படுகொ லைகள் புகழின் உச்சம் பார்த்த மணிப்பூர்பலரும் மெச்சும்
Read more❓❓❓❓❓❓❓❓❓❓❓ மகாலட்சுமியின்ராஜ்ஜியம் படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ❓❓❓❓❓❓❓❓❓❓❓ நீதிமன்றங்களில்நீதி தேவதைதீர்ப்பு சொல்லிநீண்ட நாள் ஆகிவிட்டதுஇப்போதெல்லாம்மகாலட்சுமி தான்தீர்ப்பு சொல்கிறாள்…. காலம் காலமாய்கல்வியை ஆண்டு வந்தசரஸ்வதியைகள்ள ஓட்டுக்கள் மூலம்தோற்கடித்துஅந்த
Read more💜💜💜💜💜💜💜💜💜💜💜 *அவள்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💜💜💜💜💜💜💜💜💜💜💜 பெண்ணே!நீ என்ன?பூச்சூடும் பூங்குயிலோ !புன்னகை செய்யும்பெண்மயிலோ….! மாராப்பு போடும்மாங்கனியோ…..!மஞ்சள் பூசும்வெண்பனியோ….! புடவை கட்டி நின்றபுதுக்கவிதையோ….!அணிகலன்கள் அணிந்து வந்தஅறுசுவையோ….!
Read moreதரம்சேர் பெருமை நீரில் வயலில்நனைந்த நாற்றைநம்பி சிறுமிகடந்தால் சேற்றைப்பாரில் வளரபயிர்கள் எடுத்தாள்பண்டைத் தொழிலில்பொழுதை விடுத்தாள் ஊரில் தழைக்கஉழைப்பு வேண்டும்உறங்கிக் கிடந்தால்ஊளை தோன்றும்நூரில் ஒருவர்நடவு இயக்கம்நாட்டில் செழுமைநன்மை பயக்கும்
Read moreவீழ்ச்சி கண்டு வீழாதே! வீழ்ச்சி கண்டுவீழ்தல் மடமை!விரைந்து நின்றுவளர்தல் பெருமை!தாழ்ச்சி தீண்டதுவள்தல் சிறுமை!தன்னுள் ஆக்கம்தழைத்தல் கடமை! புகழ்ச்சி சூழ்ந்தால்படைப்பு குன்றும்!பகைமை தோன்றிபள்ளம் தோண்டும்!மகிழ்ச்சி கொள்தல்மிதமாய் வேண்டும்!மிதப்பில் இருத்தல்மந்த
Read moreவீழ்வது தோல்வி அல்ல வீழ்வது தோல்வி அல்ல!வாழ்ந்திடு வையம் வெல்ல!நாள்வரும் தீர்ப்பு சொல்ல!நல்லது நடக்கும்மெல்ல! நேர்பட பேசி பழகு!நோய்நொடி விட்டு விலகு!சீர்படும் மாற்றம் அழகு!சோர்ந்தவர்க் கில்லை உலகு!
Read more🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 உலக விவசாயிகள் தினம் படைப்பு ; *கவிதை ரசிகன்* குமரேசன் 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 எல்லா மதத்தினரும்வணங்க வேண்டிய கடவுள்கள்…எல்லா மனிதர்களும்கும்பிட வேண்டியகுலதெய்வங்கள்….. விவசாயிகள்உலகத்தின் பசிப்போக்கும்“அட்சயப்பாத்திரம்”ஆனால்அவர்கள் கையிலோஇன்று“பிச்சைப்பாத்திரம்……!!” இவர்களோஉலகத்தின்
Read moreஅசுர பேதம்விழிகளில் மழை வரவைக்க காதல் ஒன்றே! போதும். ஹார்மோன்களின் ஆதி ஸ்வரத்தில் பாதை மாறாத பழைய நினைவுகள். பல வடுக்களை காயங்களை வேதனைகளை துன்பங்களை நினைவுகளை
Read more