தமது ரொசெட்டா கல்வெட்டை பிரிட்டர்கள் திருப்பித் தரவேண்டும் என்று கோரும் எகிப்தியர்கள்.
சமீப வருடங்களில் ஆபிரிக்க, ஆசிய நாடுகள் தமது பகுதிகளிலில்ருந்து ஐரோப்பியர்கள் ஆண்ட காலத்தில் எடுத்துச் சென்ற பாரம்பரியச் சொத்துக்களை, புராதனச் சின்னங்களைத் திருப்பித்தரவேண்டும் என்று கோரி வருகின்றனர்.
Read more