கனடாவில் குடியிருப்புப் பாடசாலை இயங்கிவந்த நிலத்தில் சுமார் 215 பழங்குடிக் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
கனடாவின் பழங்குடியினருக்காக நடாத்தப்பட்ட பாடசாலைகளில் ஒன்று Kamloops Indian Residential School ஆகும். பழங்குடியினருக்காக ரோமன் கத்தோலிக்க கன்யாஸ்திரிகளால் நடாத்தப்பட்ட, கனடாவிலேயே மிகப்பெரிய குடியிருப்புப் பாடசாலை என்றறியப்பட்ட
Read more