லா பால்மா தீவின் பரப்பளவு சில நாட்களுக்குள் அரை விகிதத்தால் அதிகரித்திருக்கிறது.

சுற்றுலா விரும்பிகளின் சொர்க்கமான கானரித் தீவுகளில் பெரிய தீவான லா பால்மாவில் சுமார் ஒரு வாரத்துக்கு முதல் சீற ஆரம்பித்த எரிமலையின் குழம்பு நிலப்பரப்பினூடாக வழிந்து கடலுக்குள்

Read more

ஸ்பெயின் எரிமலை வெடிப்பினால் பிரான்ஸை நோக்கி மாசு மண்டலம்.

ஸ்பெயின் நாட்டின் கனெரித் தீவுகளில் (Canary Island) வெடித்துள்ள எரிமலை உமிழ்கின்ற மாசு கலந்த புகை மண்டலம் பிரான்ஸின் வான்பரப்பை நோக்கிநகர்ந்துவருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கனெரி தீவுக்

Read more

கும்ப்ரே வேய்யா எரிமலை கானரித் தீவில் தொடர்ந்தும் மக்கள் வாழும் பகுதிகளைத் தாக்கலாம் என்று தெரிகிறது.

லா பால்மா தீவில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் எரிமலைக் குழம்பால் தாக்கப்பட்டு அழிந்திருக்கின்றன. ஹோட்டல்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். 5,500 பேருக்கும் அதிகமானவர்கள் தமது வாழுமிடங்களிலிருந்து

Read more

கானரித் தீவுகளின் எரிமலை 50 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கிறது.

ஸ்பெயின் நாட்டின் பகுதியான கானரித் தீவுகள் சுற்றுலாக்களுக்குப் பெயர்போன எரிமலைகளாலானவையாகும். எட்டுத் தீவுகள் அடுத்தடுத்திருக்கின்றன. அவைகளில் பெரியதான 85,000 பேர் வசிக்கும் லா பால்மா தீவிலேயே எரிமலை

Read more