டுவிட்டர் பாவனையாளர்கள் கட்டணம் தரவேண்டுமென்கிறார் எலொன் மஸ்க்.
சமூகவலைத்தளமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரர் எலொன் மஸ்க் வாங்குவது பற்றிய இழுபறி தொடர்ந்துகொண்டிருக்கிறது. அந்தத் தளத்திலிருக்கும் பொய்யான கணக்குகள் பற்றிய விபரங்களை நிறுவனம் மறைப்பதாக மஸ்க்
Read more