டுவிட்டரில் தனது தலைமையை விட்டிறங்கவேண்டுமா என்று கேட்டு வாக்கெடுப்பு நடத்தும் எலோன் மஸ்க்.

சமூகவலைத்தளமான டுவிட்டர் தனது கையில் வந்ததும் அதிரடியாகப் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். முக்கியமாக அவர் அந்தச் சமூகவலைத்தளப் பாவனையாளர்களிடம் வாக்கெடுப்புகள் நடத்திச் சிலரின் கணக்குகளைத் திறந்திருக்கிறார்.

Read more

வாக்கெடுப்பின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு.

பொய்ச்செய்திகள் பரப்பல், தனிநபர்களையும், குறிப்பிட்ட சமூகத்தினரையும் இழிவாகப் பேசுதல் போன்றவற்றுக்காக மூடப்பட்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. டுவிட்டர் நிறுவனத்தை

Read more

தொடர்ந்தும் தனது நிறுவனம் தொலைத்தொடர்புகளைக் உக்ரேனுக்குக் கொடுக்க இயலாது என்கிறார் மஸ்க்.

சமீப வாரங்களில் உக்ரேன் – ரஷ்யா, சீனா – தாய்வான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான அரசியல் மோதல்களில் பலரால் விரும்பப்படாத கருத்துக்களை ஏலொன் மஸ்க் டுவீட்டியிருந்தார். உக்ரேன்

Read more

டுவிட்டர் வாங்குவதிலிருந்து மஸ்க் பின்வாங்கியதால் அவரை நீதிக்கு முன்னால் இழுக்கிறது டுவிட்டர்.

தனக்கு நிறுவனத்தை விற்பதற்காகப் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் பல விதிகளை டுவிட்டர் மீறிவிட்டதால் அதைக் கொள்வனவு செய்யும் எண்ணத்திலிருந்து பின்வாங்குவதாக வெள்ளியன்று எலொன் மஸ்க் அறிவித்திருந்தார். கொள்வனவிலிருந்து பின்வாங்கியதற்காகத்

Read more

எலோன் மஸ்க்கின் மகன்/ள் தன்னைப் பெண்ணாக அங்கீகரிக்க வேண்டி விண்ணப்பம்.

உலகப் பெரும் தனவந்தரும் டெஸ்லா நிறுவன உரிமையாளருமான எலோன் மஸ்கின் மகன் சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் கடந்த ஏப்ரலில் 18 வயதை எய்தினார். அதையடுத்து அவர் அதையடுத்த

Read more

டெஸ்லா நிறுவனம் பற்றிய பதிவுகளைட் டுவீட்ட எலொன் மஸ்க் முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும்.

தனது நிறுவனமான டெஸ்லா பற்றி அதன் நிர்வாகி எலொன் மஸ்க் டுவீட்டும் பதிவுகள் முன்கூட்டியே அமெரிக்க பங்குச்சந்தை நிர்வாக அதிகாரத்திடம் அனுப்பி அனுமதி பெறவேண்டும் என்று அமெரிக்க

Read more

44 பில்லியன் டொலருக்கு டுவிட்டரை வாங்குகிறார் எலொன் மஸ்க்.

உலகில் மிகப்பெரும் பணக்காரரான எலொன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை முழுவதுமாக வாங்கிக்கொள்ளப்போவது முடிவாகியது. 43 பில்லியன் டொலர் விலை தருவதாக அவர் ஒரு வாரத்துக்கு முன்னர் கொடுத்த

Read more

“வசதியற்றோரைப் பசியாற்ற எப்படி 6.6 பில்லியன் போதுமென்று விபரம் சொல்லுங்கள், நான் தருகிறேன்.” – எலொன் மஸ்க்

சில வாரங்களுக்கு முன்னர் ஐ.நா-வின் உணவு உதவி அமைப்பான World Food Programme இன் நிர்வாகி டேவிட் பீஸ்லி உலகின் அதிபணக்காரர்களான ஜெப் பேஸோஸ், எலோன் மஸ்க்

Read more