நோர்வே மண்சரிவில் காணாமல் போன 10 பேரில் 3 பேர் இடிபாடுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.
சில நாட்களுக்கு முன்னர் நோர்வேயின் கியேட்ரும் நகரில் நிலத்தரை அப்பிராந்தியத்தில் நீண்டகாலமாகப் பெய்துவந்த பனிகலந்த மழையால் ஈரமாகி பல வீடுகளுடன் நிலத்தினுள் புதைந்துவிட்டது பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். அங்கே
Read more