வாஷிங்டனில் நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகள்.

ஏற்கனவே அறிவித்தபடி “தேர்தல் வெற்றியைக் களவெடுத்துவிட்டார்கள்,” என்ற பெயரில் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த பேரணியில் அவர் பேசினார். “நாங்கள் கடைசி வரையில் தோல்வியை ஒத்துக்கொள்ளப்போவதில்லை. களவு நடந்திருப்பதால்

Read more

‘மொடர்னா’ ஊசியும் பாவனைக்கு! பிரான்ஸில் 38 வீதமானோரே தடுப்பூசி ஏற்ற சம்மதம்!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அமெரிக்காவின் மற்றொரு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான ‘மொடர்னா’ (Moderna) ஊசி பாவனைக்கு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மருத்துவ முகவரகம் ‘மொடர்னா’ தடுப்பூசியை

Read more

இரண்டாவது தடுப்பூசியை நேரத்துக்குத் தராவிட்டால் நீதிமன்றத்துக்குப் போகத் தயாராகும் கனடியர்கள்.

கனடா தனது முதலாவது Pfizer-BioNTech தடுப்பூசிகளைப் பெற்றவுடன் அவற்றை நீண்டகால முதியோர் வாழ்வு இல்லமான Maimonides இல் வாழுபவர்களுக்குக் கொடுத்தது. அந்த முதலாவது பகுதியை அவர்கள் டிசம்பர்

Read more

தனது திட்டங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு பேசிய கிம் யொங் உன்.

வட கொரியாவின் பொருளாதாரம், சுபீட்சம் ஆகியவற்றை முன்னேற்ற கம்யூனிஸ்ட் கட்சி தான் போட்ட திட்டங்கள் படு மோசமாகத் தோல்வியடைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார் நாட்டின் அதிபர் கிம் யொங்-உன். நாடு

Read more

அதிக விபரங்களை வெளிவிடாமல் பிரிந்தவர்கள் கூடிய அல்உளா மாநாடு.

சர்வதேச அரசியல் அரங்கில் எதிர்பார்ப்புக்களை உண்டாக்கிய வளைகுடா நாடுகளின் ஒன்றியத்தின் மாநாடு சவூதி அரேபிய இளவரசனின் தலைமையில் வெற்றிகரமாக நிறைவேறியதாக அறிவிக்கப்படுகிறது. மாநாட்டைக் கூட்டியவர் சவூதி அரேபிய

Read more

15 மில்லியன் உணவுப் பொதிகளைக் குப்பையில் கொட்டப்போகும் பிரிட்டிஷ் பாடசாலைகள்!

நாடு முழுவதும் கொரோனாத் தொற்றுக்கள் மோசமாகப் பரவிக்கொண்டிருந்த நிலையிலும் பிரிட்டிஷ் அரசு பாடசாலைகள் புதுவருட விடுமுறைக்குப் பின்னர் வழக்கம்போலவே ஆரம்பிக்கப்படுமென்று திடமாக அறிவித்து வந்தது. அதன் விளைவாகப்

Read more

பாரிஸிலும் புதிய வைரஸ் பரவல்! பிரிட்டனில் 60 ஆயிரம் தொற்றுகள்!!

“இங்கிலிஷ் வைரஸ்”என்று அழைக்கப் படும் மாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் (New variant of Covid) பாரிஸிலும் பரவி உள்ளது. பாரிஸ் மருத்துவமனைகளின் பணிப்பாளர் நாயகம்

Read more

மிதிவண்டிகளின் மீதான காதலும் கொரோனாக்காலமும் ஜேர்மனியில் ஏற்படுத்தியிருக்கும் புதிய நிலைமை.

சுற்றுப்புற சூழல் பேணல் பற்றிப் பலமாக வீசிக்கொண்டிருந்த காற்றும் அதையொட்டி வந்த கொரோனாத்தொற்று அலைகளும் சேர்ந்து மிதிவண்டிகள் மீதான ஆர்வத்தை உலகெங்கும் ஒரு சுனாமி அலையாக மாற்றியிருக்கின்றன.

Read more

இணையத்தளக் கட்டுப்படுத்தலால் பெரும் நஷ்டமடைந்த உலக நாடுகளின் முதலிடத்தில் இந்தியா.

2020 இல் தமது நாடுகளில் இணையத்தளங்களை அவ்வப்போது மூடி, கட்டுப்படுத்திய 21 நாடுகள் மொத்தமாகச் சுமார் 4 பில்லியன் டொலர்களை இழந்திருப்பதாகக் பிரிட்டனிலிருந்து இணையத்தளப் பாதுகாப்பு பற்றி

Read more